நீச்சல் உடையில் "காவலன்" படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடித்த ஷர்மிலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
ஆரம்பத்தில் காமெடி கலந்த கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஷர்மிலி. கோவை சரளாவுக்குபதிலாக ஷர்மிலியை தனக்கு ஜோடியாக போடுமாறு கவுண்டமணி சிபாரிசு செய்யவே அவரது புண்ணியத்தில் ஷர்மிலிக்கு நிறைய படங்கள் வந்தன.படங்கள் அதிகம் கிடைத்த சந்தோஷமோ என்னமோ, ஷர்மிலியின் உடல் பெருத்துப்போனது. 
 
அப்போது மலையாள கவர்ச்சிப் படங்களில் நடித்து கேரளாவையே அசரடித்துக்கொண்டிருந்தார் ஷகீலா. ஷகிலாவின் புகழ் கொடியை கீழிறக்க ஷர்மிலியை அழைத்துக் கொண்டு போனார்கள். ஷர்மிலி வந்த நேரத்தில் ஷகீலாவுக்கு மார்க்கெட் அவுட் ஆனது.
 
ஷர்மிலிக்கு முன்னதாக கோவை சரளாவை கவர்ச்சியான வேடங்களில் மற்றும் அந்த மாதிரி படங்களில் நடிக்க வைக்க அந்த காலத்தில் பல முயற்சிகள் நடந்தன. சிலர், கோவை சரளாவை வைத்தும் அப்படியான படங்களை எடுத்தனர். ஆனால், எப்படி கோவை சரளாஅந்த இமேஜுக்குள் சிக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார் என்பது தனிக்கதை.
 
ஷர்மிலியின் வருகைக்கு பின்னர் ஷகீலா கோலிவுட்டுக்குவந்துவிட மல்லுவுட் படங்களில் அவரது இடத்தைப் பிடித்தார் ஷர்மிலி. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை உருவானது. ஷர்மிலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற அளவிற்கு வதந்தி பரவியது.
 
இந்த பொய் செய்திக்கு ஷகீலாதான் காரணம், எனது வரவைப் பொறுக்காமல், பொறாமையால் இப்படிச்செய்தி பரப்பியுள்ளார் அவர். ஷகீலாவை சும்மா விட மாட்டேன் என்று பொங்கிப் புலம்பினார். கடைசியாக, தமிழில் காவலன் படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடித்திருந்தார்.
 

இவர் சினிமாவில் நடித்ததை காட்டிலும், அந்த மாதிரியான படங்களில் நடித்தது தான் அதிகம். இந்நிலையில், இவருடைய நீச்சல் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் வட்டமடிக்க, காவலன் படத்தில் வந்த ஹாஸ்டல் வார்டனா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர் ரசிகர்கள்.

நீச்சல் உடையில் "காவலன்" படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடித்த ஷர்மிலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! நீச்சல் உடையில் "காவலன்" படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடித்த ஷர்மிலி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.