"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா... மொத்த மானமும் போயிருக்கும்.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த்..!

 
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர். நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். 
 
நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். 
 
ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை. 
 
எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். 
 
 
ஹோம்லி, மார்டன் என இரண்டு லுக்கிலும் கலக்கிய பிரியா ஆனந்த் இப்போது கவர்ச்சி காட்டவும் தயார் என்பது போல் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
தற்போது ஸ்ட்ராப்லெஸ் டாப், லாங் ஸ்கர்ட் அணிந்து கலக்கலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பட்டும் படாமல் கவர்ச்சி காட்டி பிரியா ஆனந்த் கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. 


இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகின்றனர்.
"கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா... மொத்த மானமும் போயிருக்கும்.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த்..! "கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா... மொத்த மானமும் போயிருக்கும்.." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on October 29, 2021 Rating: 5
Powered by Blogger.