தொடையை காட்டி.. இளசுகளை கிக் ஏற்றும் சஞ்சனா..! - துப்பாக்கி படத்தில் நடித்த பொண்ணா இது..? - ரசிகர்கள் ஷாக்..!

 
சென்னையில் பிறந்த சஞ்சனா படித்தது எல்லாமே சென்னையில் தான். படிப்பை முடித்த பின்னர் ஹாங்காங்கில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
 
அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த து ப்பாக்கி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
 
மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற மேலும் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை.
 
அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.
 
 
கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
 
 
மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற வெப் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார் இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார். 


அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள அம்மணியின் கிளாமர் க்ளிக்-களை பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள்.