நடிகை ஹன்ஷிகா பிகினி உடையில் மோசமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.
தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவர் தற்போது பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் ஆகிய படங்களின் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம்.
தற்போது தன்னுடைய 50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இந்த படம் குறித்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். குறிப்பாக சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தற்போது பிகினி உடையுடன் சிறப்பித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரை காட்டிராத அளவுக்கு மோசமான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Tags
Hanshika Motwani