"குட்டியான ட்ரவுசர்..." - பிரம்மாண்ட தொடையை காட்டி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள மேகா ஆகாஷ்..!

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.தமிழ் தெலுங்கு என கலக்கிக் கொண்டிருந்த இவர் ராதே படத்தின் மூலம் ஹிந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்தார். 
 
விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் இப்பொழுது தனது தொடையழகு தெரிய ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
 
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ளார்.இதையடுத்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவின் பூமாராங் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 
 
தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்பொழுது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தொடர்ந்து தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
 
இப்பொழுது விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய பிரதான அழகான தொடையழகை எடுப்பாக காட்டும் விதமான குட்டியான ட்ரவுசரை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post