"என்னா ஷேப்பு.. சும்மா அள்ளுதே..." - டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டி.. மிரட்டும் மிர்ணாளினி..!

 
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். 
 
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. 
 
 
இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். 
 
 
தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது Enemy படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி விட்டார். தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். 


இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
"என்னா ஷேப்பு.. சும்மா அள்ளுதே..." - டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டி.. மிரட்டும் மிர்ணாளினி..! "என்னா ஷேப்பு.. சும்மா அள்ளுதே..." - டைட்டான உடையில் பின்னழகை தூக்கி காட்டி.. மிரட்டும் மிர்ணாளினி..! Reviewed by Tamizhakam on October 31, 2021 Rating: 5
Powered by Blogger.