முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில்... பின்னழகை தூக்கி.. - இணையத்தை திணறடிக்கும் சரண்யா..!


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. 
 
சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது. 
 
சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள். 
 
மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். டிவியில் வருவதை வச்சு யாரும் பெண்களை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா. 
 
தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் நடுரோட்டில் இறங்கி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் இடம்பெற்ற தீப்பிடிக்க.. தீப்பிடிக்க என்ற பாடலுக்கு முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு சூடான ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--