"டெண்ட் பெருசு.. ஆனா, ட்ரெஸ் சிறுசு.." - தொடையை காட்டி காபி சிப் அடிக்கும் நித்யா ராம்..!

 
இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். 
 
எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார். 
 
நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 
 
 
என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார். 


அதற்கு பின் குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். அது சரியாக போகவில்லை. தற்போது பெரிய Tent-க்குள் குட்டியான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"டெண்ட் பெருசு.. ஆனா, ட்ரெஸ் சிறுசு.." - தொடையை காட்டி காபி சிப் அடிக்கும் நித்யா ராம்..! "டெண்ட் பெருசு.. ஆனா, ட்ரெஸ் சிறுசு.." - தொடையை காட்டி காபி சிப் அடிக்கும் நித்யா ராம்..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.