தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளனர் பிரகதி. அவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி அவர் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் அவர்.
அவர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தால் ரொம்ப அப்பாவியான பெண் போலத்தான் இருப்பார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் அப்படியே ஆப்போசிட்.பிரகதி இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டு இருக்கிறார்.
அவர் எப்போதும் நடனம் ஆடுவது, ஒர்கவுட் செய்வது போன்ற வீடியோகளை தான் அதிகம் வெளியிட்டு வருகிறார். அதிகம் வெளியிட்டு வருகிறார். மேலும் பிரகதி அவரது மகன் உடன் நடனம் ஆடும் வீடியோக்களை வெளியிட்டால் அது அதிக அளவில் இணையத்தில் வைரல் ஆகும்.
உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை இளமை துடிப்புடன் செய்து வரும் பிரகதி, அப்படியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஊக்கமும் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது டைட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? நம்பவே முடியலையே.. என்று வாயடைத்து போயுள்ளனர்.
Tags
Mahavadi Pragathi