இந்த வயசுலயும் இப்படியா..? - வெறும் லுங்கியை கட்டிக்கொண்டு.. - மாயா விஸ்வநாத் ஹாட் போஸ்..!

 
மாயா விஸ்வநாத் ஒரு மலையாள திரைப்பட நடிகை, அவர் மலையாள திரைப்படத் துறையில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். 
 
 
மாயா கீதாஞ்சலி, முதலை காதல் கதை போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மாயாவின் முந்தைய படம் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 
 
 
தற்போது சீரியல்கள், மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 


இந்நிலையில், வெறும் லுங்கியை கட்டிக்கொண்டு இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.