"காற்றில் தூக்கிய பாவாடை.." - முழு தொடையும் தெரிய கிளுகிளு போஸ் கொடுத்துள்ள மடோனா செபஸ்டீன்..!

 
பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின்.நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். 
 
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த மடோனா இப்பொழுது கவர்ச்சி காட்டியவாறு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்த பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை மடோனா செபாஸ்டின். 
 
பிரேமம் வெற்றிக்குப் பிறகு இவருக்கு பல திரைப்படங்கள் தமிழ் மலையாளம் தெலுங்கு என குவிந்தது. அந்த வகையில் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் நேரடியாக அறிமுகமானார். 
 
விஜய் சேதுபதி நலன் குமாரசாமி கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவான இந்த திரைப்படம் பிரபல கொரியன் திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள் இதில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டின் காதல் காட்சிகள் மிக அற்புதமாக ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
 
மடோனா செபாஸ்டின் இதுவரை திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த நிலையில் இப்பொழுது கிளாமரான காட்சிகளில் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க தொடங்கியுள்ளார். 
 

அந்த வகையில், மலையாள படம் ஒன்றில் தொடை தெரிய அம்மணி ஆடியுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

"காற்றில் தூக்கிய பாவாடை.." - முழு தொடையும் தெரிய கிளுகிளு போஸ் கொடுத்துள்ள மடோனா செபஸ்டீன்..! "காற்றில் தூக்கிய பாவாடை.." - முழு தொடையும் தெரிய கிளுகிளு போஸ் கொடுத்துள்ள மடோனா செபஸ்டீன்..! Reviewed by Tamizhakam on October 07, 2021 Rating: 5
Powered by Blogger.