நீச்சல் உடையில்.. மார்பின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி.. - இணையத்தை திணற வைத்த கார்த்திகா நாயர்..!

 
நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த ‘கோ’ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து ‘அன்னகொடி’ , ‘புறம்போக்கு என்கிற பொது உடமை’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். 
 
இவர் 2007ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்துறையில் ஜோஷ் (Josh) என்ற திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யாவின் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 2011ம் ஆண்டு கோ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். 
 
இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். 
 
ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. 
 

இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். 


பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சூடேறிக் கிடக்கிறார்கள்.