"என்னா கும்மு.. - செம்ம ஹாட்.." - இலியானா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி அங்கேயே செட்டில் ஆனார். மேலும், வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து லிவ்விங் டூ கெதரில் சில வருடங்கள் வாழ்ந்தார். 
 
ஆனால், அதன்பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். ஒருபக்கம் பிகினி உடைகளை அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
 
கோஸ்ட் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானதால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லையாம். 
 
இதனால் அவருக்கு பதில் இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இலியானாவும் காதல் தோல்வியை மறந்து, படங்களில் தீவிர கவனம் செலுத்த தயாராகி வருகிறார். 
 
அதன்காரணமாக தனது உடல் எடையையும் குறைத்து வருபவர், ஏற்கனவே எடுக்கப்பட்ட பழைய கவர்ச்சி போட்டோக்களை இப்போது தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
 

 
அவருக்கு கோஸ்ட் படம் எந்தளவு உதவும் என்பதை பொறுத்திருந்தே காண வேண்டும்.
"என்னா கும்மு.. - செம்ம ஹாட்.." - இலியானா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "என்னா கும்மு.. - செம்ம ஹாட்.." - இலியானா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.