"நீங்க அதை பாத்தீங்களா...?.." - மோசமான கவர்ச்சி உடையில் அது தெரிய ராகுல் பரீத் சிங்..!

 
தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் இந்திய கன்னட போன்ற பல்வேறு மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய 18 வயதிலேயே மாடலில் துறையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக தற்போது சினிமா துறையில் திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக ரீமிக்ஸ் திரைப்படத்தில் தான் அதிக அளவு நடித்து வந்தார் பின்னர் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். 
 
அந்த வகையில் இவர் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன், தடையர தாக்க பைடேவ் என்ஜிகே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் தற்போதைய இந்தியன்2 திரைப்படத்திலும் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறாராம். 
 
அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் 14 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு இந்த இரண்டு திரைப்படங்கள் தவிர வேற எந்த ஒரு திரைப்பட வாய்ப்பு தற்போது கிடையாதாம். 

இந்நிலையில், ஜன்னல் வைத்த ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டு அது தெரிய போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவிவருகிறது.