"டார் டாராக கிழிந்த ட்ரவுசர்.. நழுவும் மேலாடை.." - குனிந்தபடி போஸ் கொடுத்து திணறடிக்கும் அமலாபால்..!

 
மைனா படம் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெய்வத்திருமகள், தலைவா, வேட்டை, நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 
 
தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கணவரை விவாகரத்து செய்த பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது அதோ அந்த பறவைபோல படம் கைவசம் உள்ளது. 
 
அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடையில் உட்சபட்ச கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
 
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். 
 
 
இதைத்தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அமலா பால் வெளியிட்டு வருகிறார். அதற்காக யார் தன்னை கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது அவர் வழக்கம். 
 
 
இந்த நிலையில் அவர் பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அமலா பாலின் பிட்னஸ் பற்றி பேசினார்கள். மற்றவர்கள் அவரை கிண்டல் செய்தார்கள். 


 
இந்த நிலையில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்திருக்கிறார் அமலா பால். அவர் கூறியிருப்பதாவது... “அவள் விரும்பியபடி வாழ்வாள். அதனால் சமூக வலைதளங்களில் பெண்களைக் குறிவைப்பதை நிறுத்தவும். ஒரு பெண் தன் விருப்பப்படி உடை அணிவாள். அவளின் உடை பற்றி சொல்ல யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்
"டார் டாராக கிழிந்த ட்ரவுசர்.. நழுவும் மேலாடை.." - குனிந்தபடி போஸ் கொடுத்து திணறடிக்கும் அமலாபால்..! "டார் டாராக கிழிந்த ட்ரவுசர்.. நழுவும் மேலாடை.." - குனிந்தபடி போஸ் கொடுத்து திணறடிக்கும் அமலாபால்..! Reviewed by Tamizhakam on October 03, 2021 Rating: 5
Powered by Blogger.