"அடிபொலி.." - வளைந்து நெழிந்து.. புடவையில் ஆட்டம் போட்ட சுஜிதா..! - நோட்டம் விட்டு ஓடிவரும் ரசிகர்கள்..!


சீரியல் நடிகை சுஜிதா. இந்த வயசிலேயும் இவருடைய இளமை மட்டும் ஜொலித்துக்கொண்டே போகிறது என்று புலம்பும் ரசிகர்கள் எப்போதும்போல கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். 
 
அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நடிப்பு என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்பே இவர் நடிப்பதற்கு வந்துவிட்டார். 
 
1983ஆம் ஆண்டு இவர் பிறந்து அதே வருடத்தில் அப்பாஸ், முந்தானை முடிச்சு, வாஷி என்ற மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். அதில் வாஷி மட்டும் மலையாள திரைப்படம்.முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் பையனாக நடித்து இருப்பார். 
 
இந்த படத்தில் இவருடைய நடிப்பு தெரியவில்லை என்றாலும் இவர்தான் அந்த படத்தில் நடித்தார் என்று பலருக்கும் தெரியாது. இவருடைய அழகான முட்டைக்கண்ணும் பலருடைய பார்வைகளை ஈர்த்து விட்டது. அதற்கடுத்த வருடங்களும் தொடர்ந்து இவர் பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார். 
 
அதிலும் ரோஜா, தேவர்மகன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவருடைய சிறுவயது நடிப்பின் மையில்கல் தான்.சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 


 
இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்கள் இசை இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார். அந்த வகையில், புடவையில் வளைந்து, நெழிந்து ஆட்டம் போட்ட வீடியோ சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"அடிபொலி.." - வளைந்து நெழிந்து.. புடவையில் ஆட்டம் போட்ட சுஜிதா..! - நோட்டம் விட்டு ஓடிவரும் ரசிகர்கள்..! "அடிபொலி.." - வளைந்து நெழிந்து.. புடவையில் ஆட்டம் போட்ட சுஜிதா..! - நோட்டம் விட்டு ஓடிவரும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.