உடல் எடையை குறைத்து... கிளாமரை தாறுமாறாக கூட்டிய மடோனா செபஸ்டீன்..!

 
திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயினளில் ஒருவராக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். 
 
 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் மலையாள நடிகை மடோனா செபாஸ்டின். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். 
 
அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். தற்போது இவரது கை வசம் தமிழில் சசிகுமார் ஹீரோவாக நடித்துவரும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' திரைப்படம் மட்டுமே உள்ளது. 
 
 
இந்த படம் கிராமத்து பின்னணியை கொண்டு முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் கூட அளவான கவர்ச்சி காட்டி நடிக்கும் மடோனா செபாஸ்டின் தற்போது உடல் எடையை குறித்து, கவர்ச்சியை எகிற விட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 


மேலும், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மற்ற மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்து திறமையை நிரூபித்து வருகிறார். முன்பை விட உடல் எடையை குறைத்து பின்பு தான் இவருடைய கவர்ச்சி நாளுக்கு நாள் எகிறி வருவதாகவும் கூறுகிறார்கள். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.

உடல் எடையை குறைத்து... கிளாமரை தாறுமாறாக கூட்டிய மடோனா செபஸ்டீன்..! உடல் எடையை குறைத்து... கிளாமரை தாறுமாறாக கூட்டிய மடோனா செபஸ்டீன்..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.