"இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க ஆளே இல்ல.." - இடுப்பை ஆட்டி.. டாப் ஆங்கிளில் லூப் வீடியோ..! - உருகும் ரசிகர்கள்..!


தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். 
 
ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். 
 
தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய... நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார். 
 
பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. 
 
ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு.
 

 
இந்நிலையில், ஜிம் உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய பிரதான அழகான இடுப்பழகை ஆட்டி ஒரு லூப் வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க ஆளே இல்ல.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.