"இந்த போட்டோ தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.." - உடலோடு ஒட்டிய உடையில் ரெஜினா..! - புலம்பும் ரசிகர்கள்..!

 
பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார். கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. 
 
 
இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார். 


திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல், அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரெஜினாவை பிகினியில் பார்த்த ரசிகர்கள் அட நீங்களுமா என்று கேட்டு வருகின்றனர்.ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா காசண்ட்ரா. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். 
 
 
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது எப்படி, என்ற குறும்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் கவர்ச்சி உடையில், அந்த மாதிரி பார்வை வீசி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த போட்டோ தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. காம பார்வையால்ல இருக்கு.. என்று புலம்பி வருகின்றனர்.
"இந்த போட்டோ தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.." - உடலோடு ஒட்டிய உடையில் ரெஜினா..! - புலம்பும் ரசிகர்கள்..! "இந்த போட்டோ தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.." - உடலோடு ஒட்டிய உடையில் ரெஜினா..! - புலம்பும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 31, 2021 Rating: 5
Powered by Blogger.