"சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு..." - கவர்ச்சி உடையில் சூடேற்றும் நடிகை அமலாபால்..!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்திற்கு பிறகு திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள அமலா பால், கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 
 
ஆடை இல்லாமல் அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள அமலா பால், அவ்வப்போது சோசியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடிப்பது, தம் அடிப்பது, கடலில் குளித்து விளையாடுவது போன்ற போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், உச்சகட்ட கவர்ச்சியாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அமலா பால் பகிர்ந்திருந்தார். 
 
ஃபிட்னஸ் உடல் அழகை காட்டி ஒய்யாரமாக அமலா பால் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரிக்குவித்தது. 
 

 
இந்நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த அவர் ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் ஒரு திருமண விழாவில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டமுடியுமோ எந்த அளவுக்கு கிளாமர் காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.