சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனந்தம் இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில்லியாக நடித்தார். இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அப்போது வந்தனா எங்கு வெளியே சென்றாலும் இந்த மாதிரி எல்லாம் நீ நடிக்கிறாய் நல்ல பொண்ணா இரு என பலரும் கூறியதாக அவரே தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு இவர் தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால் நலனும் நந்தினியும் என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவருமே சினிமா துறையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர்.
தற்போது இவர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகைகள் பொருத்தவரை சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு பழக்கம் அதற்கு காரணம் படத்திற்காக கதாநாயகி தேடும் இயக்குனர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வாய்ப்பு தருவார்கள்.
அதனால் பல நடிகைகளும் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பை குட்டியாக காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதிலும், அம்மணியின் திமிரும் முன்னழகு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பின்னூட்டத்தில் உள்ள கருத்துக்களை பார்க்கும் போது இதனை புரிந்து கொள்ள முடிகின்றது.
Tags
Vandana Michel