"நோ ப்ரா.." - மேலாடையை திறந்து விட்டு தாராள மனசை காட்டி காத்து வாங்கும் அதிதி ராவ் ஹைதாரி..!

 
மலையாளத்தில் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் “பிரஜாபதி” என்ற படத்தின் மூலம் முதல் முறையாக திரையுலகில் அதிதி ராவ் அடியெடுத்து வைத்தார். 
 
தமிழில் அதிதி ராவ் நடித்த “சிருங்காரம்” என்ற திரைப்படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்தது. இதையடுத்து இந்திக்குச் சென்ற அதிதி ராவ் அங்கும் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க பாலிவுட் நாயகியாகவே செட்டிலாகிவிட்டார். 
 
தமிழில், காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து பிங்க் நிற மேலாடை அணிந்து Hot போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
அந்த அளவிற்கு Hot. சில ரசிகர்கள், வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சி தேவையா ? என்று கேட்டதற்கு, “சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. 
அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

"நோ ப்ரா.." - மேலாடையை திறந்து விட்டு தாராள மனசை காட்டி காத்து வாங்கும் அதிதி ராவ் ஹைதாரி..! "நோ ப்ரா.." - மேலாடையை திறந்து விட்டு தாராள மனசை காட்டி காத்து வாங்கும் அதிதி ராவ் ஹைதாரி..! Reviewed by Tamizhakam on October 07, 2021 Rating: 5
Powered by Blogger.