நீச்சல் உடையில் கன்னாபின்னா கிளாமர் போஸ் கொடுத்து பாவனி ரெட்டி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
 
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது. 
 
 
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.
 
 
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். 
 
 
கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள, மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனந்த் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி.
 
 
திருமணத்திற்கு பின், பிரபல தொலைக்காட்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த 'ராசாத்தி' என்கிற சீரியலில் இருந்தும் விலகினார்.தன்னுடைய இரண்டாவது கணவருடன், வாழ்ந்து வந்த இவர் நேற்று தன்னை பற்றி போட்டியாளர்கள் மத்தியில் கூறும் போது, பெற்றோரின் ஆசைக்காக அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டேன். 


ஆனால் அதுவும் இல்லாமல் போய் விட்டது என அழுதபடி தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் பல புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

நீச்சல் உடையில் கன்னாபின்னா கிளாமர் போஸ் கொடுத்து பாவனி ரெட்டி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! நீச்சல் உடையில் கன்னாபின்னா கிளாமர் போஸ் கொடுத்து பாவனி ரெட்டி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.