"டேபிளுக்கு அடியில் கேமரா.. - தொடையை காட்டி.." இணையத்தை சூடேற்றிய CWC பவித்ரா..!

 
செஞ்சி வச்ச சிலை போல புடவையில் அசத்தும் பவித்ராவை பார்த்ததும் சமூகவலைதளம் பரிதவித்துப் போய் விட்டதாம். இந்தப் புன்னகை முன்னாடி எந்த பொன் நகையும் பெரிதல்ல என்று பார்ப்பவர்கள் எல்லாம் கூற வைத்துவிட்டது பவித்ராவின் அழகு புன்னகை.
 
தன்னை கௌரவிப்பதற்காக கிடைத்த விருதுக்கு தன்னடக்கத்தோடு நன்றி கூறி இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.பவித்ரா லட்சுமி என்று சொன்னதுமே சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமூகவலைத்தள ரசிகர்களுக்கும் மனமும் துள்ளிக் குதிக்கிறது. 
 
அவருடைய க்யூட்டான அழகுக்கு முன்பு ரசிகர்களின் கண்களுக்கு எதுவுமே பெரியதாக தெரியவில்லையாம். உயரத்தில் சிறியவராக இருந்தாலும் என்னுடைய திறமை பெரியது என்பதை நிருபித்திருக்கிறார். பொதுவாக பெண்கள் என்றாலே குட்டையாக இருந்தால் பேரழகுதான் என்று பலர் கூறி வருகிறார். 
 
காரணம் குட்டையாக இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் வயது தெரியாது,அவர்கள் இளமையாக தான் எப்போதும் தெரிவார்களாம். அது பவித்ராவின் விஷயத்தில் உண்மை என்பது அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.
 
 
2015 முதல் மாடலிங் துறையில் இருந்து வருகிறார் பவித்ரா. 2016 ஆம் ஆண்டு Queen of Madras பட்டத்தை வென்றார். கோயம்புத்தூரில் பிறந்த பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.பவித்ரா லட்சுமி இளமையாக இருந்தபோது பவித்ராவின் தந்தை காலமானார். 
 
 
பவித்ராவின் தாயான லக்ஷ்மி தனி ஆளாக வளர்த்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும் அடுத்த சீசன் எப்போது தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். அடுத்த சீசனில் இவரே கலந்து கொள்ள வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 
 
 
ஆனால் இவர் தற்போது பல புது படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அடுத்த சீசனில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். 


அதுதான் தற்போது அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. டேபிளுக்கு கீழே கேமாராவை வைத்து தனது தொடையழகை படம் போட்டு காட்டிய அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிபோய் கிடக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post