"என்னா ஷேப்பு.. பாத்தாலே கிக் ஏறுதே.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய VJ மகாலக்ஷ்மி..!

 
விஜே மகாலட்சுமி பல தொடர்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், ஜீ தமிழ் டிவியில் தொடரில் வில்லி கதாபாத்திரத்தை கைப்பற்றியுள்ளார். ஜீ தமிழின் ஹிட் சீரியல்களில் ஒன்று திருமதி ஹிட்லர். இதில் நடிகை அம்பிகா, கீர்த்தனா மற்றும் அமித் பார்கவ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 
 
இந்த தொடரில் மூத்த மருமகள் கதாபாத்திரத்தில் வில்லியாக தனது நடிப்பில் மிரட்டி வந்த நடிகை சவுமியாவை கடந்த சில எபிசோடுகளில் காண முடியவில்லை. இந்நிலையில் சவுமியா நடித்து வந்த அர்ச்சனா என்கிற கதாபாத்திரத்தில் விஜே மகாலட்சுமி நடித்து வருகிறார். 
 
சவுமியா தொடரை விட்டு விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் அர்ச்சனாவாக மகாலட்சுமி நடித்த எபிசோடுகளும் தற்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து மகாலட்சுமியின் ரசிகர்கள் ஜீ தமிழுக்கு படையெடுத்து வருகின்றனர். 
 
 
விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தொகுப்பாளினியாக இருக்கும் போதே பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டிருந்தார் அம்மணி. 
 
 
கின்னென இருக்கும் முன்னழகு, பார்தத்தும் சுண்டி இழுக்கும் முக வட்டு என கிளாமர் புதையலாக இருக்கும் இவரை இளசுகள் கூட்டம் அம்மணியை பின் தொடர்ந்தது. முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு சென்றார்.


அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் கதாநாயகியாக தோன்றினார்.இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
 
 
எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.தற்போது, சிங்கிள் மதராக வாழ்ந்து வரும் இவர் இடையில் ஒரு பெரிய சர் ச்சையில் சிக்கினார். 
 
 
தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
 
 
அந்த வகையில் தற்போது நமது மஹாலட்சுமி டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பேத்தி விட்டார் நடிகை மகாலட்சுமி. இதனை பார்த்த ரசிகர்கள், தாறுமாறாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
"என்னா ஷேப்பு.. பாத்தாலே கிக் ஏறுதே.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய VJ மகாலக்ஷ்மி..! "என்னா ஷேப்பு.. பாத்தாலே கிக் ஏறுதே.." - டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய VJ மகாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on October 03, 2021 Rating: 5
Powered by Blogger.