மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. - தாறு மாறு கிளாமர் லுக் விடும் VJ மஹாலக்ஷ்மி..!

 
முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும் எனகேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து சிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். 
 
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். 
 
இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள். 
 
 
அந்த வகையில் தற்போது ட்ரையல் ரூமில் மேலாடையை மடித்துக்கட்டிக்கொண்டும், மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டும் போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், பஞ்சு மெத்தை மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. - தாறு மாறு கிளாமர் லுக் விடும் VJ மஹாலக்ஷ்மி..! மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. - தாறு மாறு கிளாமர் லுக் விடும் VJ மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on October 08, 2021 Rating: 5
Powered by Blogger.