"நவம்பர் 1-ம் தேதி இப்படி போஸ் கொடுக்கிறீங்களே.. நியாமா இது..?.." - ஆத்மிகாவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

 
நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.சமீபத்தில் ஆத்மிகா நடித்த ‘ கோடியில் ஒருவன்’திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
 
காட்டேரி மற்றும் கண்ணை நம்பாதேஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ஆத்மிகா.ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். 
 
அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கடைசியாக அருண் விஜய்க்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
இதனிடையே பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார். 
 
 
இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதியான இன்று இளசுகள் விரதத்தை ஆர்மபித்த் முதல் நாளிலேயே வெறும் ப்ரா.. டைட்டான ஜீன்ஸ் என படு சூடான போஸ் கொடுத்து உசுப்பேத்தியுள்ளார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், நவம்பர் 1-ம் தேதி இப்படி போஸ் கொடுக்கிறீங்களே.. நியாமா இது..? என்று புலம்பி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post