"வெறும் சிம்மீஸ்..." - தொப்புளை காட்டி... இணையத்தை தெறிக்க விட்ட இளம் நடிகை கருணா பூஷன்..!

 
நடிகை கருணா பூஷன் தெலுங்கில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். 
 
 
அதன்பின் யுவா மெகலிரெகுலு, ஷ்ரவன் சமீரா, ஆகிய ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் விஹாரி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 
 
 
ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் பரத் பூஷன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால் சீரியலை விட சமூக வலைதளங்களில் தான் அதிகமாக ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி. 
 
 
அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வபோது பகிர்ந்து வரும் இவர் தற்போது சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


ஆரஞ்சு டாப்ஸ், கருப்பு நிற ஸ்கர்ட் என கைகளை தூக்கி தனது தொப்புள் அழகை காட்டும் அம்மணியின் சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
"வெறும் சிம்மீஸ்..." - தொப்புளை காட்டி... இணையத்தை தெறிக்க விட்ட இளம் நடிகை கருணா பூஷன்..! "வெறும் சிம்மீஸ்..." - தொப்புளை காட்டி... இணையத்தை தெறிக்க விட்ட இளம் நடிகை கருணா பூஷன்..! Reviewed by Tamizhakam on November 12, 2021 Rating: 5
Powered by Blogger.