"ப்ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..." - மின் விளக்கு வெளிச்சத்தில்.. அந்த மாதிரி போஸ் கொடுத்துள்ள "கர்ணன்" ரஜிஷா..!

 
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன். அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தது. 
 
கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர். 
 
அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மணியின் அடுத்தடுத்த ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். மலையாள படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன். 
 
 
ஜூன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இப்பொழுது தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். கர்ணனில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இப்பொழுது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். 
 
 
மலையாள சினிமாவில் இளம் நடிகையாக சமீபத்திய தமிழ் வரவாக பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்பொழுது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஜூன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 
 
 
இப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ரஜிஷா இப்போது மலையாள சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். 
 
 
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு இணையாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் சென்டிமெண்ட் காட்சிகளிலும் ரஜிஷா விஜயன் இதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.


படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

--- Advertisement ---