"ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!

 
நடிகை ஸ்ரேயா சரண் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார் என்பதும் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. . 
 
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் கணவருடன் அவர் பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தனது கணவருடன் எடுத்த விதவிதமான வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோக்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது மாதக்கணக்கில் லாக்டவுன் போடப் பட்டிருந்த நிலையில் அப்போது அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகி விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகவும், கொரோனா லாக்டவுன் நேரத்தில்தான் கருவுற்று குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய தேவதை மிகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அறிவித்திருந்தார். 
 

இந்நிலையில், வீட்டின் பால்கனியில் ப்ரா அணியாமல் தன்னுடைய முன்னழகின் அந்த பகுதி அப்பட்டாமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
"ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..! "ப்ரா அணியாமல்.. முன்னழகின் அந்த பகுதி அப்பட்டமாக தெரிய.." - உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..! Reviewed by Tamizhakam on November 03, 2021 Rating: 5
Powered by Blogger.