"குட்டியூண்டு ட்ரவுசர்.." - தொடையை காட்டி.. இணையத்தை சூடேற்றும் ஆல்யா மானசா..!

 
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படையாக அறிவித்தனர்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
 
ராஜா ராணி சீரியல் முடிந்தாலும் இந்த ஜோடி மீண்டும் இன்னொரு சீரியலில் ஹொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு, ஆல்யா மானசா – சஞ்சீ ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 
 
அந்த குழந்தைக்கு அய்லா என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வருகிறார்கள்.ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப சீரியல் வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது. 
 
 
இதில் ஒளிபரப்பாகும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒரு சில சீரியல்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாகவும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 
 
 
அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.இந்த சீரியலலும் தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஆல்யா மானசா. 


இந்நிலையில், குட்டியான ட்ரவுசரில் தொடை தெரிய இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
"குட்டியூண்டு ட்ரவுசர்.." - தொடையை காட்டி.. இணையத்தை சூடேற்றும் ஆல்யா மானசா..! "குட்டியூண்டு ட்ரவுசர்.." - தொடையை காட்டி.. இணையத்தை சூடேற்றும் ஆல்யா மானசா..! Reviewed by Tamizhakam on November 06, 2021 Rating: 5
Powered by Blogger.