"சரியான நாட்டுக்கட்ட.. கிளாமர் குயின்.." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி கிக் ஏற்றும் இளம் நடிகை..!

 
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ். கொரோனா காலகட்டத்தில் அந்த சீரியலுக்கு திடீரென எண்டு கார்டு போட்டது விஜய் டிவி. அதன் பின் அவசர அவசரமாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.
 
அந்த சீரியலிலும் ஹீரோவாக செந்தில் தான் நடித்துவருகிறார். ஹீரோயினாக சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மஹாலக்ஷ்மி நடித்து வருகிறார். NINI முதல் சீசனில் ஹீரோயினாக நடித்த ராஷ்மி ஜெயராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
 
 
கொரோனா காரணமாக பெங்களூரில் இருந்து அவர் சென்னைக்கு வந்து ஷூட்டிங் செல்ல தயங்கியதால் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு திரும்பி இருக்கிறார் அவர். 
 
 
அடுத்து அவர் தற்போது விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதென்ன முக்கிய சீரியல் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரண்டாவது சீஸனில் தான் அவர் இணைந்திருக்கிறார். 


இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் சூட்டை கிளப்பும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
"சரியான நாட்டுக்கட்ட.. கிளாமர் குயின்.." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி கிக் ஏற்றும் இளம் நடிகை..! "சரியான நாட்டுக்கட்ட.. கிளாமர் குயின்.." - கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டி கிக் ஏற்றும் இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on November 25, 2021 Rating: 5
Powered by Blogger.