தொடையை காட்டி.. நீச்சல் குளத்தில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா...!

 
விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஸ்ரேயா சரண். பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார். 
 
ரசிகர்கள் தன்னை நினைவு வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார். 
 
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 
 
 
குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. 
 
 
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார். 
 
 
பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவர், கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.


இந்நிலையில், கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post