உடலுறவில் இது ரொம்ப முக்கியம்... - கூச்சமே இல்லாமல்.. ஓப்பனாக கூறிய நடிகை பிரியங்கா சோப்ரா..!

 
நடிகை ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. 
 
தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 
 
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு விளம்பர பதிவுகளை வெளியிடுவது வழக்கம். 
 
 
அப்படி இந்திய அளவில் உள்ள நடிகைகளிலேயே பிரியங்கா சோப்ரா தான் டாப்பில் உள்ளார். அதாவது 65 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள பிரியங்கா சோப்ரா ஒரு பதிவை போஸ்ட் செய்ய ரூ.3 கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்களிடம் இருந்து பெறுகிறாராம். 
 
ஏற்கனவே ஒரு படத்திற்கு ரூ.22 கோடி வரை சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா, சோசியல் மீடியா மூலமாகவும் சைடு கேப்பில் கோடிகளை குவித்து வருகிறார். 
 
இந்நிலையில், காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடைய தனிப்பட்ட வாழக்கை சம்பந்தமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அம்மணி.

 
அதில்,அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு, அவர் ஆம், இல்லை என்று பதில் சொல்ல வேண்டும். ஆம் என்றால் காபியை எடுத்து அருந்தலாம்.. இல்லை என்றால் இல்லை என்று கூறலாம்.

அந்த வகையில், உங்கள் துணையுடன் குளித்துக்கொண்டே உறவில் ஈடுபட்டுள்ளீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பிரியங்கா சோப்ரா.. ஷாக் ஆகித்தான் போனார்.

பின்னர், சற்றும் யோசிக்காமல்.. முன்னே இருந்த காஃபி கப் என எடுத்து குடித்து ஆம் என்று கூறினார். இந்த நிகழ்சியை என் அம்மா பார்க்க கூடாது. உடலுறவில் இருவரும் சேர்ந்து குளிப்பது என்பது ரொம்ப முக்கியமான விஷயம் என்றும் கூறினார்.

 
அதனை தொடர்ந்து.. உங்கள் துணை உங்களுக்கோ.. அல்லது நீங்கள் உங்கள் துணைக்கோ அந்த மாதிரி மேசேஜ்களை அனுப்பியதுண்டா..? என்று கேட்டதற்கு.. காஃபியை குடித்து விட்டு.. இது சாதரணமாக நடக்கும். கண்டிப்பாக எல்லா ஜோடிகளுக்குள்ளும் இது சாதரனமாக நடக்கும் விஷயம் தானே என்று கூறியுள்ளார்.
உடலுறவில் இது ரொம்ப முக்கியம்... - கூச்சமே இல்லாமல்.. ஓப்பனாக கூறிய நடிகை பிரியங்கா சோப்ரா..! உடலுறவில் இது ரொம்ப முக்கியம்... - கூச்சமே இல்லாமல்.. ஓப்பனாக கூறிய நடிகை பிரியங்கா சோப்ரா..! Reviewed by Tamizhakam on November 14, 2021 Rating: 5
Powered by Blogger.