வெறும் முண்டா பனியன்.. ஜீன்ஸ் பேண்ட்.. - புன்னகையரசி சினேகாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். 
 
ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள். 
 
ஆனால் இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கூட மறந்து விட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவது வழக்கம். 
 
அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார். 
 
ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வந்து பெரிதும் அசத்தியிருப்பார். இப்படி சினிமா உலகில் அப்படியும் இப்படியும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
 
சினேகா ஒரு கட்டத்தில் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிய அளவில் சினிமாவில் ஈடுபடவில்லை. ஆனால் பிள்ளை பெற்ற பிறகு தற்போது விளம்பர படங்கள் மற்றும் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
 
குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை அதிகரித்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி இயக்குனர்களின் திசையை தன் பக்க திறப்பு முயற்சிகிறார். இது ரசிகர்களுக்கு நல்ல விருந்து அமைந்து வருகிறார். 


இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது வெறும் முண்டா பனியன் ஜீன்ஸ் சகிதமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
வெறும் முண்டா பனியன்.. ஜீன்ஸ் பேண்ட்.. - புன்னகையரசி சினேகாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! வெறும் முண்டா பனியன்.. ஜீன்ஸ் பேண்ட்.. - புன்னகையரசி சினேகாவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on November 12, 2021 Rating: 5
Powered by Blogger.