பிக் பாஸ் 5ல் கடந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று தான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கூட கடைசி நொடி வரை எலிமினேஷன் இருக்காது என நம்பினார்கள்.
ஆனால் கமல் வழக்கம்போல எல்லாம் நடக்கும் எந்த சலுகையும் இல்லை என கூறிவ மாடல் அழகியும், விளையாட்டு வீராங்கனையானயுமான சுருதியை வெளியேற்றினார்.
சேலத்தை சேர்ந்த பிரபல மாடல் சுருதியா இது? என அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு, பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி தன்னுடைய உடலை சிக்கென பிகினி உடையில் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சியுடன் சிரித்தபடி ஸ்ருதி போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்து நீச்சல் உடையில் ஸ்ருதியா..? மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. என ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Tags
Suruthi Periyasamy