பம்ப் செட்டில் குளுகுளு குளியல் போட்டு.. ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட நடிகை சரண்யா..!

 
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா துராடி சுந்தர்ராஜ் 4 ஆண்டுகள் அந்த தொலைக்காட்சியில் வேலை பார்த்தார். 
 
பின்னர் பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என அடுத்தப்படுத்து கிடைக்க துவங்கியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார். 
 
மேலும், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது மற்றும் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார். அத்துடன் ‘ரோஜா’ போன்ற தெலுங்கு சீரியல்களிலும் இவர் நடித்தார். 
 
 
செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் விதவிதமான கவர்ச்சி உடையணிந்து கிளாமரான வீடியோக்களை வெளியிட்டும் லைக்ஸ் அள்ளுவார். 
 
நிகழும் கால கட்டத்தில் சினி கதாநாயகிகளை விட சீரியில் கதாநாயகிகளுக்கு வரவேற்பு அதிகமா இருக்கின்றது. அந்த வரிசையில் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் இடம் பெற்று உள்ளார்.
 

இந்நிலையில், பம்ப் செட் தொட்டியில் குளியல் போடும் அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றி வருகின்றது.
பம்ப் செட்டில் குளுகுளு குளியல் போட்டு.. ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட நடிகை சரண்யா..! பம்ப் செட்டில் குளுகுளு குளியல் போட்டு.. ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட நடிகை சரண்யா..! Reviewed by Tamizhakam on November 11, 2021 Rating: 5
Powered by Blogger.