கோலிவுட் ஹீரோயின்களை விட நம்ம சீரியல் நடிகைகள் தான் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது அதிகமாகிவிட்டது.
சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி.இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள்.
இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார்.சமீபத்தில், நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சர்ஜரி பெற்று குணமடைந்தார்.
தற்போது, சந்திரலேகா, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் எல்லா சீரியல்களிலும் பெரிய இடத்து பெண்ணாக நடிப்பதால், புடவையிள் மட்டுமே வருவார்.
தற்போது, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், சர்ட், பேண்ட் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பூவே உனக்காக என்ற சீரியல் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? உங்களுக்கு வயசே ஆகல மேடம்..செம்ம ஹாட்டா இருக்கீங்க.. என்று உருகி வருகிறார்கள்.
Tags
Serial Actress Rani