"ரெட் ஹாட்.." - இடுப்பு மடிப்பை காட்டி.. இணையத்தை அதிர வைத்த சமந்தா..! - வைரல் போட்டோஸ்..!

 
தன்னுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னரே விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சமந்தா. 
 
தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை தக்க வைத்துள்ள நடிகை சமந்தா, 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட, நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். 
 
சமந்தா கணவரை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்கள் வெளியானது.சமந்தா ஒரு சுயநலவாதி என்றும், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் அதிகம் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார்.
 
இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
விவாகரத்து விஷயத்தாலும், சமந்தா குறித்து பரவிய வதந்திகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான இவர் அதில் இருந்து வெளியேற தன்னுடைய நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். 


இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய இடுப்பழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லட்ச கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்