கூரை வீட்டில்.. குத்த வச்சி உட்கார்ந்தபடி.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் கேப்ரிலா..! - வைரல் போட்டோஸ்..!

 
கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 
 
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். 
 
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 
 
 
பிக்பாஸில் கலந்துகொண்ட கேப்ரியல் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபகாலமாக அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 
 
 
3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் கேபி, அடிக்கடி படங்களை வெளியிட்டு வருகிறார். 


தற்போது தாவணி அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், ரெக்க மட்டும் இருந்தா, தேவதை டா.. என புகழ்ந்து வருகின்றனர்.
கூரை வீட்டில்.. குத்த வச்சி உட்கார்ந்தபடி.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் கேப்ரிலா..! - வைரல் போட்டோஸ்..! கூரை வீட்டில்.. குத்த வச்சி உட்கார்ந்தபடி.. சூட்டை கிளப்பும் பிக்பாஸ் கேப்ரிலா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.