"ட்ரவுசரை கழட்டி விட்டு.. உள்ளாடையை காட்டி.." - உஷ்ணத்தை கூட்டிய நடிகை பூஜாகுமார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். 
 
பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காதல் ரோஜாவே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா குமாருக்கு பெரிய அளவு வரவேற்பு இல்லாததால் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். 
 
அதன்பிறகு கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த பூஜா குமார் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார். 
 
43 வயது ஆன நிலையிலும் அம்மணி இன்னும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் உடல் எடையில் கவனம் செலுத்தி வருவதால் இளமையாகவே தெரிகிறார்.
 
 
படங்களில் நடித்து வந்த பூஜா குமார் தற்போது இந்தியில் பார்பிட்தேன் லவ் எனும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதில் தனக்கு மகன் வயதுள்ள இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமான முத்தம் மற்றும் அந்த மாதிரி காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 
 
அந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளம் நடிகருடன் பூஜா குமார் மேலாடை இன்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

 
இந்நிலையில், ட்ரவுசரை கழட்டி விட்டு உள்ளாடையை காட்டி போஸ் கொடுத்துள்ள அம்மணியின் த்ரோ பேக் புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
"ட்ரவுசரை கழட்டி விட்டு.. உள்ளாடையை காட்டி.." - உஷ்ணத்தை கூட்டிய நடிகை பூஜாகுமார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "ட்ரவுசரை கழட்டி விட்டு.. உள்ளாடையை காட்டி.." - உஷ்ணத்தை கூட்டிய நடிகை பூஜாகுமார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 10, 2021 Rating: 5
Powered by Blogger.