லாபம் படத்தை தொடர்ந்து சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ’ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து 3, பூஜை, புலி, வேதாளம் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர்.
தனது காதலருடன் ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தேவர் மகன் படத்தில் போற்றிப் பாடடி பெண்ணே பாடல் பாடியிருந்தார்.
சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து அம்மணியை மார்க்கெட்டில் நிலைத்து நிற்க நல்ல அடித்தளம் போட்டுக்கொடுத்தது.
இதற்கிடையில் காதல் கிசுகிசு, காதல் முறிவு, லிவிங் டூ கெதர் வாழ்க்கை , புதிய காதலன் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார். அடிக்கடி கவர்ச்சி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய புதிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளியை கொண்டாடியுள்ளார் அம்மணி.
Tags
Shruthi Hassan