"கண்ணு கூசுதே.." - "வெறும் ப்ரா.. தங்க நிற புடவை.." - விக்ரம் வேதா பட நடிகை கிளுகிளு போஸ்..!

 
தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் பெரும்பன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். 
 
மேலும், 2016ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான” யு டர்ன்” படத்தில் தான் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். 
 
பின் 2017ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து பிளாக் பஸ்டர் படமான ” விக்ரம் வேதா” திரைப்படம் தான் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது என்று சொல்லலாம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். 
 
ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். 
 
இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத். கன்னடத்தில் யுடர்ன் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் கோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார்.
 
 
அதன்பிறகு மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அவர், நிவின்பாலிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
 
தமிழில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான படவேட்டை நடத்தி வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இதன் ஒரு பகுதியாக தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில், தற்போது மின்னும்.. தங்க நிற புடவையில் படு கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.