"என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா..." - கீழே ஒன்னும் போடாமல்.. காலை பின்புறம் தூக்கி.. பதற வைத்த ஸ்ரேயா..!

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. 
 
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். 
 
மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார்.
 
 
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது, கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
 

இந்நிலையில், கீழே ஒன்னும் போடாமல் பால்கனியில் நின்றுகொண்டு காலை பின் பக்கம் தூக்கியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா இப்படி பண்றீங்களேமா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.
"என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா..." - கீழே ஒன்னும் போடாமல்.. காலை பின்புறம் தூக்கி.. பதற வைத்த ஸ்ரேயா..! "என்னம்மா.. இப்படி பண்றீங்களேமா..." - கீழே ஒன்னும் போடாமல்.. காலை பின்புறம் தூக்கி.. பதற வைத்த ஸ்ரேயா..! Reviewed by Tamizhakam on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.