"இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.." - நீச்சல் உடையில்... டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய இலியானா..!

 
நடிகை இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.நடிகை இலியானாவிற்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
 
கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லை. 
 
அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. 
 
அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 
 

அதோடு தண்ணீருக்கு அடியில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.