இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி..!

 
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. 
 
பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். 
 
 
சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். 
 
 
தற்போது தன் கணவர், குழந்தைகளுடன் பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி..! இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி..! Reviewed by Tamizhakam on November 17, 2021 Rating: 5
Powered by Blogger.