"இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.." - ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் சகலமும் தெரிய... நிவிஷா ஹாட் போஸ்..!

 
பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரட்டி அப்டியே கட் பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் நிவிஷா. 
 
இவர் சீரியல்களில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். 
 
 
தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நிவிஷா. அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.
 
 
திடீரென சீரியல்களில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.
 
 
மேலும் இவர் வெள்ளித்திரையில் எப்படியாவது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். எனவே, சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார் நிவிஷா. 


அந்த வகையில், தற்போது இவர் ட்ரான்ஸ்ப்ரண்டான மேலாடை அணிந்து உடையில் கொழுத்த அழகுகள் நல்லா தெரிய ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post