"பாத்து.. வெளிய வந்துட போகுது..." - முன்னழகை கையால் அழுத்தி.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள நிதி..!

 
'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 
 
பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. 
 
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். 
 
 
ஈஸ்வரன் ,பூமி படத்தின் மூலம் அறிமுகமான கவர்ச்சி கன்னி தான் நிதி அகர்வால்.சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். 
 
 
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் தான் ஈஸ்வரன் பட நடிகை ட்ரெண்டாகி வருகிறார்.டாப் நடிகைகளுக்கு இணையாக போட்டோஷூட்ஸ் நடத்துவதில் வல்லவர். இவரது நடிப்பில் பெயரிடப்படாத மகிழ் திருமேனி படத்திலும், தெலுங்கில் ஹீரோ, ஹரி ஹர வீர மாலு போன்ற படங்கள் வெளிவர உள்ளது. 
 
 
கண்டிப்பாக முன்னணி நடிகையாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.எப்போதும் சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிதி, சமீபத்தில் மெழுகு சிலை போல் இருக்கும் தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார். 


இந்த பதிவிற்கு பல விதமான லைக்ஸ், கமெண்ட்ஸ் வருவதுடன், இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
"பாத்து.. வெளிய வந்துட போகுது..." - முன்னழகை கையால் அழுத்தி.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள நிதி..! "பாத்து..  வெளிய வந்துட போகுது..." - முன்னழகை கையால் அழுத்தி.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள நிதி..! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.