"டஸ்க்கி செக்ஸி... தாறு மாறு கிளாமர்.." - இணையத்தை அலறவிடும் சீரியல் நடிகை ஹாசினி..!

 
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் நடிகை ஹாசினி . இவர் இசைஞானி இளையராஜவின் உறவுக்கார பெண் ஆவார். 
 
இளையராஜா இவருக்கு மாமா முறை.இது தவிர ஹாசினி ரேடியோ ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாவும் இருந்து இருக்கிறார். சினிமாவில் ஸ்ரீவித்யாவுக்கு பிண்ணனியும் பேசியுள்ளார். 
 
 
சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தனக்கென தனி அடையாளத்தை தேடி கொண்டவ்ர் தற்போது விளம்பரங்கள், சீரியலில் பிஸியாக்வுள்ளார். 
 
 
சமீப காலமாக இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

 
இதனை, பார்த்த ரசிகர்கள், தாறுமாறு.. டஸ்க்கி செக்ஸி.. மாடர்ன் உடைகளை விட பாரம்பரிய உடைகள் தான் உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post