குட்டியூண்டு ட்ரவுசர்.. அதை விட குட்டியான ப்ரா... - இணையத்தை உலுக்கும் அதிதி ராவ் ஹைதாரி..!

 
நடிகை அதிதி ராவ் தமிழில் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ காற்று வெளியிடை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து செக்க சிவந்த வானம் , சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார்.
 
நடிகை அதிதி ராவ் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் ’ ஹே சினாமிகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். 
 
 
இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. தமிழில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. 
 
 
கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி. 
 
 
இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த “Sufiyum Sujatayum” என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. 


இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதிதி தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தின் அருகில் குட்டியூண்டு ப்ரா.. அதை விட குட்டியான ஷார்ட்ஸ் அணிந்துக்கொண்டு படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்கவைத்துவிட்டார்.